அழகுப் பராமரிப்பு, உடற்பயிற்சி நிலையங்கள் திடீரென மூடினால் செலுத்திய பணம் என்னவாகும்?
அழகுப் பராமரிப்பு, உடற்பயிற்சி நிலையங்கள் திடீரென மூடினால் செலுத்திய பணம் என்னவாகும்?
07 Oct 2026 12:55pm
True Fitness, True Yoga நிலையங்கள், அழகுப் பராமரிப்பு நிலையங்கள் போன்றவை திடீரென மூடப்படுவதால் பலருக்கும் அதிர்ச்சி.
முன்கூட்டியே பணம் செலுத்திய பிறகும் உரிய சேவை கிடைக்கவில்லை என்று வாடிக்கையாளர்கள் சிலர் குமுறுகின்றனர்.
அவர்கள் தங்களை எப்படிப் பாதுகாத்துக்கொள்ளலாம்?
கண்டறிந்தார் எமது நிருபர் மெலிசா.