Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

ஆளுங்கட்சிக்கு ஆதரவு மிகுந்துள்ள சூழலில் அரும்பாடுபட்ட பாட்டாளிக் கட்சி உறுப்பினர்களுக்குப் பாராட்டு : பிரித்தம் சிங்

ஆளுங்கட்சிக்கு ஆதரவு மிகுந்துள்ள சூழலில் அரும்பாடுபட்ட பாட்டாளிக் கட்சி உறுப்பினர்களுக்குப் பாராட்டு : பிரித்தம் சிங்

04 May 2025 10:15pm

பாட்டாளிக் கட்சி தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங் மக்கள் செயல் கட்சிக்கும் பிரதமர் லாரன்ஸ் வோங்குக்கும் தமது வாழ்த்துகளைக் கூறியுள்ளார். 

மக்களின் வலுவான ஆதரவைப் பெற்றதற்கு அவர் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

இன்று காலை யூனோஸ் சந்தையில் திரு சிங் செய்தியாளர்களிடம் பேசினார்.

தேசிய அளவில் ஆளும்கட்சிக்கு ஆதரவு கூடியிருக்கும் சூழலில் கடுமையாகப் பாடுபட்ட தமது கட்சி உறுப்பினர்களை அவர் மெச்சினார்.