"அமைச்சரவை மாற்றங்கள் பிரதமரின் தொலைநோக்குப் பார்வையைக் காட்டுகின்றன." - அரசியல் கவனிப்பாளர்கள் கருத்து
"அமைச்சரவை மாற்றங்கள் பிரதமரின் தொலைநோக்குப் பார்வையைக் காட்டுகின்றன." - அரசியல் கவனிப்பாளர்கள் கருத்து
பிரதமர் லாரன்ஸ் வோங் பதவி ஏற்றதிலிருந்தே மக்களுக்கு என்ன தேவை என்பதை அறிந்துகொள்வதில் கவனம் செலுத்தி வந்துள்ளார் என்று அரசியல் கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.
அதோடு பிரதமர் தொலைநோக்குப் பார்வையுடன் செயல்படுகிறார் என்பதையும் இன்றைய அமைச்சரவை மாற்றங்கள் காட்டுகின்றன என்று அவர்கள் கூறினர்.
நீங்கள் இவற்றையும் பார்க்க விரும்பலாம்
சிங்கப்பூர் செய்தியில் மட்டும்
சமூகப் பிணைப்பை அதிகரிக்க 'செய்தி' நடத்தும் 'நம்ம குடும்பம்' நிகழ்ச்சி
தமிழ்ச் செய்தி நடப்பு விவகாரப் பிரிவு, "நம்ம குடும்பம்" எனும் தலைப்பில் இரண்டு குடும்ப நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்கிறது. இந்தியச் சமூகத்தின் ஓர் அங்கமாகத் திகழும் "செய்தி" சமூகப் பிணைப்பை அதிகரிக்க எடுக்கும் முயற்சிகளில் இதுவும் ஒன்று. SG60 கொண்டாட்டங்களை மையமாக வைத்தும் நிகழ்ச்சிகள் இருக்கும்.