ஆண்கள் கோலம் போட்டால் தவறா? - கோலமிட்டு அசத்தும் ஆடவர்
ஆண்கள் கோலம் போட்டால் தவறா? - கோலமிட்டு அசத்தும் ஆடவர்
26 Feb 2026 05:15pm
கோலம்.... கண்ணுக்கு அழகு, கலாசாரத்தின் அங்கம்.
மாக்கோலம் பெண்களுக்கு மட்டுமே கைவந்த கலை என்ற எண்ணத்தை மாற்றியிருக்கிறார் கோலக்கலைஞர் ஜீவபிரகாஷ்.
கோலத்தில் எப்படி இந்த ஆர்வம் வந்தது என்று தெரிந்துகொள்ள அவரைச் சந்தித்துவந்தார் எமது நிருபர் தமிழவேல்.