அனல் பறக்கும் பேச்சு... விறுவிறுப்பான போட்டி - சொற்போர் 2023
அனல் பறக்கும் பேச்சு... விறுவிறுப்பான போட்டி - சொற்போர் 2023
சொற்போர் 2023 விவாதப் போட்டி இன்று மாலை விறுவிறுப்பாக நடந்துமுடிந்தது. போட்டியின் இறுதியில் தெக் வாய் தொடக்கப்பள்ளி வெற்றிபெற்றது.
நீங்கள் இவற்றையும் பார்க்க விரும்பலாம்
செய்திக் காணொளிகள் செய்தியில் மட்டும்
பாரம்பரிய வர்த்தகத்துக்குக் குறையும் ஆதரவு... தூக்கி நிறுத்தப் புதிய மரபுடைமை வர்த்தகத் திட்டம்...
சிங்கப்பூரில் உள்ள மரபுடைமை வர்த்தக நிறுவனங்கள் விரைவில் அவற்றின் வர்த்தகத்தைப் பெருக்க உதவி பெறவிருக்கின்றன. வர்த்தகச் சின்னத்தைப் பிரபலப்படுத்துவது, தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவது, இணையச் சந்தை உத்தி முதலியவற்றுக்கு உதவி வழங்கப்படும். பாரம்பரிய வர்த்தகத்துக்கு வாடிக்கையாளர்களின் ஆதரவு மங்கிவரும் வேளையில் புதிய திட்டம் அவற்றுக்குப் புதுப்பொலிவூட்டும். 30 ஆண்டுக்கும் மேல் செயல்படும் நிறுவனங்கள் திட்டத்தின் மூலம் பயன்பெறலாம்.