Skip to main content

விளம்பரம்

அன்னைத் தமிழில் பற்றுறுதி எடுத்துக்கொண்ட அழகு மழலையர்

அன்னைத் தமிழில் பற்றுறுதி எடுத்துக்கொண்ட அழகு மழலையர்

08 Aug 2022 11:00pm

தேசிய தினத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்று பற்றுறுதி.

பெரும்பாலான நேரங்களில் ஆங்கிலத்தில் எடுக்கப்படும் பற்றுறுதியைத் தாய்மொழியிலும் சரளமாகச் சொல்லவைக்கும் முயற்சியில் இறங்கின, சில PCF பாலர் பள்ளிகள்.

'Remembering Our Roots' என்பது அந்த முயற்சியின் பெயர்.

விளம்பரம்

விளம்பரம்

விளம்பரம்