அன்றாட வாழ்வில் ஆயிரம் சுமைகள்... ஆறுதல் தரும் கலைகள்!
அன்றாட வாழ்வில் ஆயிரம் சுமைகள்... ஆறுதல் தரும் கலைகள்!
29 Jun 2026 03:24pm
இந்தியாவின் பாரம்பரிய நாட்டுப்புறக் கலைகள் பல தலைமுறைகளாகக் கதைகளைச் சொல்லவும், கலாசாரத்தைப் பாதுகாக்கவும் பயன்படுத்தப்படுகின்றன.
சிங்கப்பூரிலும் அவை புதிய நோக்கத்தில் மக்களை ஈர்க்கத் தொடங்கியுள்ளன.
இளம் வயதினர் மின்னியல் சாதனங்களின் திரைகளிலிருந்து கண்களை அகற்றிக் கலையைப் பயில்கின்றனர்.
படைப்பாற்றலை வெளிப்படுத்த அவர்களுக்கு அது உதவுகிறது.