அண்டைவீட்டாரிடம் அன்புடன் பழகும் பெண்மணி
பல இனங்களைக் கொண்ட நம்முடைய சமுதாயத்தில் எவ்வாறு நல்லிணக்கத்தை வளர்ப்பது?
இதற்குப் பதில் அளிக்கும் வகையில் அண்டைவீட்டாரிடம் அன்புடன் பழகுகிறார் திருவாட்டி ராசம்மாள் !
2019-இல் சிறந்த அண்டைவீட்டார் விருதுபெற்ற இவர் கம்பத்தில் வாழ்ந்த தன்னுடைய இளம்
நாட்களில் கண்டறிந்த நெறிகளை இன்றும் கடைப்பிடிக்கிறார்.
தன்னுடைய சீன அண்டைவீட்டார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபிறகு அவருக்கு எவ்வாறு உதவிக்கரம் நீட்டினார் என்பதை அறிந்துகொண்டது எதிரொலி!