Skip to main content

விளம்பரம்

அண்டைவீட்டாருடன் பிரச்சினை - எப்படித் தீர்வு காணலாம்?

அண்டைவீட்டாருடன் பிரச்சினை - எப்படித் தீர்வு காணலாம்?

08 Jul 2022 07:54am

அண்டைவீட்டாரின் செயல்களால் வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் அண்மையில் ஏகப்பட்ட புகார்களைப் பெற்று வருவதாகத் தெரிவித்துள்ளது.

அண்டைவீட்டாருடன் எதிர்நோக்கப்படும் பிரச்சினைகளை எவ்வாறு தீர்ப்பது?

இதுகுறித்து வழக்கறிஞர் ஆனந்த் ஜார்ஜ் கூறும் வழிகள் யாவை?

அத்தகைய பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண என்னென்ன நிறுவனங்களை நாடலாம்?

கேள்விகளுக்கான விடைகளைக் கண்டறிந்தது எதிரொலி!

விளம்பரம்

விளம்பரம்

விளம்பரம்