Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

விளம்பரம்

GE2025: நலம் விசாரித்து வாழ்த்துகள் தெரிவித்துக்கொண்ட அங் மோ கியோ குழுத்தொகுதி வேட்பாளர்கள்

GE2025: நலம் விசாரித்து வாழ்த்துகள் தெரிவித்துக்கொண்ட அங் மோ கியோ குழுத்தொகுதி வேட்பாளர்கள்

25 Apr 2025 02:34pm
அங் மோ கியோ குழுத்தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்துகொண்டனர். திரு எண்டி ஸுவின் குழு உறுப்பினர்கள் தொகுதியிலுள்ள உணவங்காடி நிலையத்தில் குடியிருப்பாளர்களுடன் உரையாடிக்கொண்டிருந்தபோது மூத்த அமைச்சர் லீ சியன் லூங்கைச் சந்தித்தனர். இருதரப்பினரும் நலம் விசாரித்துக்கொண்டனர் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொண்டனர்.

விளம்பரம்

விளம்பரம்

விளம்பரம்