"Antibiotics - தவறாகப் பயன்படுத்தினால் நன்மையைவிட தீமையே அதிகம்"- எச்சரிக்கும் மருத்துவர்கள்

26 Aug 2025 10:01pm
Antibiotics அதாவது நோய்க்கிருமி எதிர்ப்பு மருந்துகள் உயிர்களைக் காக்கக்கூடியவை.
அவற்றைத் தவறாகப் பயன்படுத்தினால் நன்மைகளைவிட தீமைகளே அதிகம்.
தேவைக்கு அதிகமாக அல்லது தேவையில்லாமல் பயன்படுத்தினால் ஏற்படும் விளைவுகளும் அதிகம்.