அரசாங்கக் கொள்கையும் சமூகத்தின் பெரும்பணியும் தமிழுக்கு உறுதுணை - அமைச்சர் சண்முகம்
அரசாங்கக் கொள்கையும் சமூகத்தின் பெரும்பணியும் தமிழுக்கு உறுதுணை - அமைச்சர் சண்முகம்
08 Nov 2025 09:49pm
சிங்கப்பூரில் தமிழ்மொழி நல்ல நிலையில் இருக்க அரசாங்கக் கொள்கைகளும் சமூகத்தின் பெரும்பணியும் முக்கிய காரணங்கள் என்று உள்துறை அமைச்சர் கா சண்முகம் கூறியிருக்கிறார்.
அப்துல் ஜலீல்: சிகரம் தொட்ட சிங்கப்பூரின் சீதக்காதி எனும் நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் அமைச்சர் கலந்துகொண்டார்.