Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

அரசாங்கத்தின் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது தேர்தல் முடிவு - பிரதமர் வோங்

அரசாங்கத்தின் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது தேர்தல் முடிவு - பிரதமர் வோங்

04 May 2025 09:48pm

தேர்தல் முடிவுகளைப் பணிவோடும் நன்றியோடும் ஏற்றுக்கொள்வதாகப் பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார்.

எல்லா முடிவுகளும் வெளிவந்த பிறகு பிரதமர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

சிங்கப்பூரின் திடமான வளர்ச்சியை உறுதிசெய்ய மக்கள் செயல் கட்சி அரும்பாடுபடும் என்று அவர் வாக்குறுதி அளித்தார்.