Skip to main content

விளம்பரம்

அரிய கலைப்பொருள்கள் எவ்வாறு பராமரிக்கப்படுகின்றன - பாகம் 1

அரிய கலைப்பொருள்கள் எவ்வாறு பராமரிக்கப்படுகின்றன - பாகம் 1

14 May 2022 10:44pm

ஜூரோங் துறைமுகத்தில் உள்ள சிங்கப்பூர் மரபுடைமைப் பாதுகாப்பு நிலையத்தில் பல கலைப்பொருள்கள் பாதுகாப்பாய் வைக்கப்பட்டுள்ளன. 6 மாடிக் கட்டடத்தில் சுமார் 260 ஆயிரத்துக்கும் அதிகமான கலைப்பொருள்கள் உள்ளன.
காகிதம், ஓவியம், பொருள், துணி என 4 பிரிவுகள்.

விளம்பரம்

விளம்பரம்

விளம்பரம்