ஆரோக்கியமான சிங்கை' திட்டம்... சிங்கப்பூரர்கள் யோசனைகளைப் பகிரலாம்
சுகாதார அமைச்சு, Healthier SG எனும் 'ஆரோக்கியமான சிங்கை' திட்டத்தை வகுக்க, சிங்கப்பூரர்களின் யோசனைகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இன்று தொடங்கும் கருத்துத் திரட்டும் நடவடிக்கை, ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை நீடிக்கும். அது குறித்து மேல் விவரங்கள்...