களரிபயட் உள்ளிட்ட கலைகள் மீதான ஆர்வத்தை அதிகரிக்கும் புதிய உள்ளூர் ஆவணப்படம்
02:02 Min
களரிபயட் உள்ளிட்ட கலைகள் மீதான ஆர்வத்தை அதிகரிக்கும் புதிய உள்ளூர் ஆவணப்படம்
22 Jan 2023 01:43pm
ஆவணப்படங்கள் வாழ்க்கையின் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டிருப்பதால் அவற்றிலிருந்து நிறைய கற்றுக்கொள்ளலாம். அதுவே கலையைப் பற்றி இருக்கும்போது அதன்மீதான ஆர்வம் அதிகரிக்கும் என்று கூறுகின்றனர் கலைத்துறை நிபுணர்கள். மீடியாகார்ப் ஒளிவழியின் The Arts Scene ஆவணப்படத் தொடர் சிங்கப்பூரில் உள்ள கலைகளை ஆராய்கிறது.
நீங்கள் இவற்றையும் பார்க்க விரும்பலாம்
மூத்தோருக்கான அரசாங்கத் திட்டம்... "வாழ்க்கைமுறையை மேம்படுத்துவது எளிதாகும்"
2 நிமிடங்கள்
Virtual Reality - காளையை அடக்கி, நாற்று நட்டு புதுமையான அனுபவம் பெற்ற தமிழ் மாணவர்கள்
2 நிமிடங்கள்
அடுத்த தலைமுறை இசைக் கலைஞர்களை உருவாக்க விருப்பம் - இந்தியப் பல்லிய இசைக்குழுவின் புதிய இளையர் பிரிவு
3 நிமிடங்கள்
பிரபலமான நிகழ்ச்சிகள்
சீனப்புத்தாண்டின் நீண்ட வாரயிறுதி... இந்திய உணவங்களில் மக்கள் கூட்டம்...
2 நிமிடங்கள்
வீட்டுக் கைமணத்துடன் கூடிய உணவைச் சுவைக்கும்போது அதில் கிடைக்கும் மகிழ்ச்சியே தனிதான்!
3 நிமிடங்கள்
சீனப் புத்தாண்டு விடுமுறையைக் கழிக்கச் சிரித்த முகத்தோடு மலேசியா செல்வோர்
2 நிமிடங்கள்