Skip to main content

விளம்பரம்

அதிகரிக்கும் மூத்தோர் எண்ணிக்கை - அவர்களுக்குத் தகுந்த மருத்துவப் பராமரிப்பை வழங்குவது எப்படி?

அதிகரிக்கும் மூத்தோர் எண்ணிக்கை - அவர்களுக்குத் தகுந்த மருத்துவப் பராமரிப்பை வழங்குவது எப்படி?

18 Jan 2023 03:44pm

வயதாகும்போது ஏற்படும் உடல்நலப் பிரச்சினைகளைக் கையாள்வது சவாலாக இருக்கலாம்.

சில வேளைகளில் தனிமையில் பிரச்சினைகளைச் சமாளிப்பதுபோலத் தோன்றலாம்.

சிங்கப்பூரின் மக்கள்தொகை மூப்படையும் வேளையில் மூத்தோருக்கான பராமரிப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

அச்சேவைகளைப் பற்றி மேலும் அறிந்துகொண்டது எதிரொலி.

விளம்பரம்

விளம்பரம்

விளம்பரம்