Skip to main content
அதிபர் சவால் நிதித்திரட்டுக் கலைநிகழ்ச்சி
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

அதிபர் சவால் நிதித்திரட்டுக் கலைநிகழ்ச்சி - லத்தீன் மொழியில் பாடவிருக்கும் உள்ளூர்ப் பிரபலம் முகமது ரஃபி

அதிபர் சவால் நிதித்திரட்டுக் கலைநிகழ்ச்சி - லத்தீன் மொழியில் பாடவிருக்கும் உள்ளூர்ப் பிரபலம் முகமது ரஃபி

31 Oct 2025 10:11pm

இவ்வாண்டின் அதிபர் சவால் நிதித்திரட்டுக் கலைநிகழ்ச்சியில் உள்ளூர், வெளிநாட்டுக் கலைஞர்கள் பலர் ஒன்றிணையவிருக்கின்றனர்.

அவர்களில் ஒருவர் பிரபல உள்ளூர் இசைக்கலைஞர் முகமது ரஃபி.

முதன்முறையாக லத்தீன், ஆங்கிலப் பாடல்களை அவர் நிகழ்ச்சியில் பாடவிருக்கிறார்.