Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

அதிபர் தேர்தல் வாக்களிப்புக்குத் தயாராகும் வாக்களிப்பு நிலையங்கள்

அதிபர் தேர்தல் வாக்களிப்புக்குத் தயாராகும் வாக்களிப்பு நிலையங்கள்

31 Aug 2023 10:16pm

நாளை (1 செப்டம்பர்) சிங்கப்பூரின் 9ஆவது அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்களிப்பு தினம்.

தேர்தல் துறை 1,200க்கும் மேற்பட்ட வாக்களிப்பு நிலையங்களை அமைக்கும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.