ஆவலுடன் காத்திருந்த 22ஆவது உலகக் கிண்ணக் காற்பந்து - இன்று தொடங்கி டிசம்பர் 18 வரை!
அனைவரும் ஆவலுடன் காத்திருந்த 22ஆவது உலகக் கிண்ணக் காற்பந்து இன்று தொடங்கி அடுத்த மாதம் 18ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது.
பாரசீக வளைகுடா பகுதியில் முதல்முறையாக நடைபெறும் குளிர்கால உலகக் கிண்ணம் இது.
மத்திய கிழக்குப் பகுதியில் நடைபெறும் முதல் உலகக் கிண்ணம்.
32 நாடுகள் பங்கேற்கும் கடைசி விளையாட்டும் இதுவே.