Skip to main content
"ஏன்?"
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

"ஏன்?" - உண்மைச் சம்பவங்களை மையமாகக் கொண்ட 6 ஓரங்க நாடகங்கள்

"ஏன்?" - உண்மைச் சம்பவங்களை மையமாகக் கொண்ட 6 ஓரங்க நாடகங்கள்

26 Mar 2025 10:30pm

நெருங்கிய ஒருவர் உயிரை மாய்த்துக்கொள்ளும்போது அவரைச் சார்ந்தவர்களுக்கு அதிர்ச்சியோடு பல கேள்விகள் எழக்கூடும்.

அதில் அதிகம் கேட்கும் கேள்வி... ஏன்?

அந்த 'ஏன்' எனும் கேள்வியை மையமாகக் கொண்டு அவாண்ட் நாடகக்குழு ஒரு மேடை நாடகத்தைப் படைக்கவிருக்கிறது.