Skip to main content
புதிய பள்ளி ஆண்டுக்குத் தயாராகும் பிள்ளைகள்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

விளம்பரம்

புதிய பள்ளி ஆண்டுக்குத் தயாராகும் பிள்ளைகள்

புதிய பள்ளி ஆண்டுக்குத் தயாராகும் பிள்ளைகள்

01 Jan 2025 09:23pm

புதிய பள்ளி ஆண்டு நாளை தொடங்கும் நிலையில் பள்ளிக்குச் செல்வதற்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகளில் பிள்ளைகளும் பெற்றோரும் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

புதிய ஆண்டில் புதிய அனுபவம் மாணவர்களுக்குக் காத்திருக்கிறது.

அதிலும் குறிப்பாக பாலர் பள்ளி, தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளியில் முதல்முறையாக அடியெடுத்துவைக்கும் மாணவர்களுக்கு.

விளம்பரம்

விளம்பரம்

விளம்பரம்