Skip to main content
"என்னைப் போன்றவர்களுக்காக ஒரு தளத்தை உருவாக்கினேன்"
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

"என்னைப் போன்றவர்களுக்காக ஒரு தளத்தை உருவாக்கினேன்"

"என்னைப் போன்றவர்களுக்காக ஒரு தளத்தை உருவாக்கினேன்"

04 Sep 2026 06:11pm

சிறப்புத் தேவையுள்ளவர்கள் மேடையில் நின்று பலருக்கு முன் ஆடிப்பாடி அவர்களை மகிழ்விப்பது எளிதல்ல.

அப்படி இருந்தும் எந்தவொரு தயக்கமுமின்றி தமது திறமைகளை வெளிப்படுத்துகிறார் ஒருவர்.

இன்று அவர் தம்மைப் போன்ற சிறப்புத் தேவையுடையவர்களுக்காகவும் குரல் கொடுக்கிறார்.

இன்றைய 'மறுபக்கம்' தொடரில் அவரது கதை.