மண்டாய்ப் பறவைப் பூங்கா - இன்று பொதுமக்களை வரவேற்றது!
மண்டாய் பகுதியில் அமைந்துள்ள பறவைப் பூங்கா பொதுமக்களுக்குத் திறந்துவிடப்பட்டுள்ளது.
புதிய இடத்தில் பறவைகளை எப்போது பார்க்கப்போகிறோம் என்று காத்திருந்தவர்களுக்கு இன்று காலை சிறந்த பொழுதாக அமைந்தது.
முதல் நாளான இன்று சுமார் 3,000 பேர் பறவைப் பூங்காவிற்குத் திரண்டனர்.