"ஒவ்வொரு முறை விழுவதும் எழுவதற்காகவே" - வீரமங்கை தனிஷா மதியழகன்
குத்துச்சண்டையில் பலரையும் வீழ்த்தி வெற்றிக் கிண்ணங்களையும் பதக்கங்களையும் குவித்தவர் தனிஷா மதியழகன்.
இவர் அடுத்து கண்வைத்திருப்பது பாரிஸ் ஒலிம்பிக் போட்டி. 2024ஆம் ஆண்டு நடைபெறும் போட்டிக்காகத் தன்னைத் தயார்ப்படுத்திக்கொண்டிருக்கிறார்.