"வகை வகையாய்..." - Shangri-La பிரியாணித் திருவிழா
"வகை வகையாய்..." - Shangri-La பிரியாணித் திருவிழா
20 May 2026 12:50pm
பிரியாணி என்று சொன்னாலே பலருக்கும் நாவூறும்.
இந்தியாவின் ஏழு மாநிலங்களைச் சேர்ந்த விதவிதமான பிரியாணியை ஒரே இடத்தில் சுவைத்துப் பார்க்கலாம் என்றால் கேட்கவா வேண்டும்.
சிங்கப்பூரின் இந்தியத் தூதரகமும் ஷங்ரிலா ஹோட்டலும் இணைந்து இந்திய பிரியாணி திருவிழாவிற்கு ஏற்பாடு செய்தன.
உலகக் கிண்ணம் 2026: என்னென்ன எதிர்பார்க்கலாம்? செய்தியின் சிறப்புத் தொகுப்பு...
4 நிமிடங்கள்