Skip to main content

விளம்பரம்

தெம்பனிஸில் BTO வீடுகளுக்கான விண்ணப்பங்களின் எண்ணிக்கை வீடுகளின் எண்ணிக்கையைவிட பல மடங்கு அதிகம்

தெம்பனிஸில் BTO வீடுகளுக்கான விண்ணப்பங்களின் எண்ணிக்கை வீடுகளின் எண்ணிக்கையைவிட பல மடங்கு அதிகம்

05 Sep 2022 11:05pm

தெம்பனிஸில் (Tampines) BTO எனும் தேவைக்கேற்பக் கட்டப்படும் வீடுகளுக்கான விண்ணப்பங்கள் இருக்கும் வீடுகளைவிட 24 மடங்கு கூடுதலாகப் பெறப்பட்டுள்ளன.

முதிர்ச்சியடைந்த பேட்டைகளில் உள்ள பெரிய வீடுகளுக்கான தேவையை இது காட்டுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

அண்மை விற்பனையில் 35,000க்கும் அதிகமான விண்ணப்பங்கள் வந்தன.

மே மாதத்தோடு ஒப்பிடும்போது அது 30 விழுக்காடு அதிகம்.

விளம்பரம்

விளம்பரம்

விளம்பரம்