Skip to main content
இந்தியச் சமூகத்தின் முக்கிய அக்கறைகள்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

விளம்பரம்

இந்தியச் சமூகத்தின் முக்கிய அக்கறைகள் - வரவுசெலவுத் திட்ட உரையாடல்

இந்தியச் சமூகத்தின் முக்கிய அக்கறைகள் - வரவுசெலவுத் திட்ட உரையாடல்

13 Mar 2025 09:32pm
சிங்கப்பூர் ஒவ்வொரு நெருக்கடியையும் கடந்து வரும்போது மக்களின் சமூகப் பிணைப்பும் நம்பிக்கையும் கூடியிருப்பதாகச் சுகாதார மூத்த துணையமைச்சர் ஜனில் புதுச்சேரி கூறியுள்ளார்.

மக்கள் கழக நற்பணிப் பேரவை ஏற்பாடு செய்த வரவுசெலவுத் திட்டத்திற்குப் பிந்திய கலந்துரையாடலில் அவர் அவ்வாறு கூறினார்.

விளம்பரம்

விளம்பரம்

விளம்பரம்