"சாங்கி விமான நிலையத்தின் 5ஆம் முனையம் மேலும் பல வேலைவாய்ப்புகளை உருவாக்கும்"
"சாங்கி விமான நிலையத்தின் 5ஆம் முனையம் மேலும் பல வேலைவாய்ப்புகளை உருவாக்கும்"
07 May 2025 09:28pm
போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட், டிரம்ப் வரிவிதிப்புக்கு இடையே நல்ல வளர்ச்சி வாய்ப்பைக் கொண்டுள்ள துறைகளில் விமானத்துறையும் ஒன்று எனக் கூறியிருக்கிறார்.
அதில் உற்பத்தித்திறனை அதிகரிக்க மின்னிலக்க நடவடிக்கைளில் கவனம் செலுத்தப்படும் என்றார் அவர்.
அது குறித்த மேல்விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் திரு சீ தெரிவித்தார்.
ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை ஊக்குவிக்கும் மீடியாகார்ப்ப்பின் Fit & Fun நிகழ்ச்சி
2 நிமிடங்கள்