Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சௌத் பிரிட்ஜ் ரோடு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் சீனப் புத்தாண்டு விருந்து

சௌத் பிரிட்ஜ் ரோடு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் சீனப் புத்தாண்டு விருந்து

05 Feb 2024 11:44am

சவுத் பிரிட்ஜ் ரோடு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் பாரம்பரியச் சீனப் புத்தாண்டு விருந்துக்கு இன்று (3 பிப்ரவரி) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

விழாக்கால உணர்வில் அனைவரும் திளைக்கவேண்டும்; ஒருவருக்கொருவர் பரிவுகாட்டி பல்லினச் சமூக உறவுகளை வலுப்படுத்த வேண்டும் எனும் நோக்கத்துடன் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.