செல்லப்பிராணிகளையும் வதைக்கும் புகைமூட்டம்
செல்லப்பிராணிகளையும் வதைக்கும் புகைமூட்டம்
17 Oct 2026 07:21pm
புகைமூட்டம் மனிதர்களை மட்டும் பாதிப்பதில்லை;
அது செல்லப்பிராணிகளையும் அதிகம் பாதிக்கிறது.
அவற்றுக்கும் கண் எரிச்சல், சுவாசப் பிரச்சினைகள் போன்றவை வரலாம்.
புகைமூட்டத்தால் செல்லப்பிராணிகளின் உடல்நலம் பாதிக்கப்படக்கூடாது என்பதில் உரிமையாளர்கள் விழிப்புடன் இருக்கின்றனர்.