சென்னை புத்தகக் கண்காட்சி - பார்வைக் குறைபாடுள்ளோருக்கென முதன்முறை அமைக்கப்பட்ட சிறப்புக்கூடம்
சென்னை புத்தகக் கண்காட்சி - பார்வைக் குறைபாடுள்ளோருக்கென முதன்முறை அமைக்கப்பட்ட சிறப்புக்கூடம்
12 Jan 2025 07:26pm
உலகெங்கும் வாழும் தமிழர்களை ஒரே இடத்தில் ஒன்றுசேர்க்கும் பெருமை சென்னை புத்தக் கண்காட்சிக்கு உண்டு என்றே கூறலாம். புத்தகங்களை விரும்புவோரின் திருவிழா என்றழைக்கப்படும் அந்தக் கண்காட்சியில் என்னென்ன புதிய அம்சங்கள் உள்ளன? விவரம் தருகிறார் 'செய்தி' நிருபர் ஐஸ்வர்யா ரவிசங்கர்.