Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

செட்டியார்கள் கோயில் குழுமம் ஏற்பாட்டில் நோன்புத் துறப்பு நிகழ்ச்சி

செட்டியார்கள் கோயில் குழுமம் ஏற்பாட்டில் நோன்புத் துறப்பு நிகழ்ச்சி

25 Mar 2025 09:40pm
செட்டியார்கள் கோயில் குழுமமும் லெங் கீ சமூக மன்றமும் இணைந்து நோன்புத் துறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தன. பல சமயத்தவர் அதில் கலந்துகொண்டனர்.