Skip to main content

விளம்பரம்

செவிப்புலன் குன்றியோருக்குக் கைகொடுக்கும் அறுவை சிகிச்சை...

செவிப்புலன் குன்றியோருக்குக் கைகொடுக்கும் அறுவை சிகிச்சை...

03 Nov 2022 11:31pm

செவிப்புலன் குன்றியவர்கள் உடனடியாக சிகிச்சையை நாடுவது அவசியம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

அறவே காது கேளாதவர்கள் Cochlear Implant என்னும் அறுவை சிகிச்சை முறையைப் பரிசீலிக்கலாம்.

சிங்கப்பூரில் சுமார் 20 ஆண்டுகளாக நடப்பில் இருக்கும் அந்த அறுவை சிகிச்சை முறை, தொழில்நுட்ப வளர்ச்சியால் இப்போது நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது.

விளம்பரம்

விளம்பரம்

விளம்பரம்