'செய்தி' செயலியில் சுவாரஸ்யமான விளையாட்டுகள்
'செய்தி' செயலியில் சுவாரஸ்யமான விளையாட்டுகள்
மீடியாகார்ப்பின் 'செய்தி' செயலியில் இனி சுவாரஸ்யமான விளையாட்டுகளையும் விளையாடிப் பார்க்கலாம்.
எல்லா வயதினரும் விளையாடிப் பார்க்க மூன்று விளையாட்டுகள் அறிமுகமாகி உள்ளன.
நீங்கள் இவற்றையும் பார்க்க விரும்பலாம்
செய்திக் காணொளிகள் செய்தியில் மட்டும்
ரமதானை முன்னிட்டு மீடியாகார்ப் ஒலி 968 வழங்கிய இலவச பிரியாணி
மீடியாகார்ப் ஒலி 968 வானொலி நிலையம் பண்டிகைக்கால உணர்வை அனைவருடனும் பகிர்ந்துகொள்ளும் முயற்சியில் இன்று ஈடுபட்டது. ரமதான் மாதத்தை முன்னிட்டு லிட்டில் இந்தியாவில் பொதுமக்களுக்கு இலவச பிரியாணி உணவை விநியோகம் செய்தனர் ஒலி படைப்பாளர்கள்.