Skip to main content
செய்தி என்றால்?
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

செய்தி என்றால்? - இளையர்கள் தெரிந்துகொள்ள வாய்ப்பு!

செய்தி என்றால்? - இளையர்கள் தெரிந்துகொள்ள வாய்ப்பு!

01 Oct 2026 03:29pm

செய்தி... அதை வழங்கும் விதம் நாள்தோறும் மாறிக்கொண்டே இருக்கிறது.

எது செய்தி?

ஒரு தகவல் செய்தியாக எப்படி உருவாகிறது?

மக்கள் எத்தகைய செய்தியை விரும்புகிறார்கள்?

இதையெல்லாம் பற்றி இளையர்கள் நேரடியாகத் தெரிந்துகொள்ளலாம்.

அதற்காக உங்களை நாடிவரும் ஒரு நிகழ்ச்சி “Beyond the Headlines - செய்தி - என்றும் நம் சமூகத்துடன்.”