Skip to main content
"செய்தி"க்குப் பின்னால் இவ்வளவா?
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

"செய்தி"க்குப் பின்னால் இவ்வளவா? - வியந்துபோன இளையர்கள்

"செய்தி"க்குப் பின்னால் இவ்வளவா? - வியந்துபோன இளையர்கள்

18 Oct 2026 05:53pm

செய்திகளைப் பார்ப்பதுண்டு.
செய்தியறையைப் பார்த்ததுண்டா?

செய்தியைத் தயாரிப்பதில் பின்னணியில் உள்ள பணிகள் என்னென்ன?

அதை அறிந்துகொள்ள இளையர்களுக்கு ஒரு வாய்ப்பு.

“Beyond the Headlines செய்தி - என்றும் நம் சமூகத்துடன்" நிகழ்ச்சி. அது பற்றிய ஒரு பார்வை.