Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

செய்தியை எப்படி மொழிபெயர்ப்பது? படைப்பது? தெரிந்துகொண்டனர் மாணவர்கள்!

செய்தியை எப்படி மொழிபெயர்ப்பது? படைப்பது? தெரிந்துகொண்டனர் மாணவர்கள்!

20 Jul 2025 08:04am

ஒரு செய்தியை மொழிபெயர்ப்பதில் உள்ள நுணுக்கங்கள் என்னென்ன?

தமிழ் வாசகர்களுக்கு ஏற்ற வகையில் எப்படி மொழிபெயர்க்கலாம்? படைக்கலாம்?

இன்று அதைச் செய்துபார்த்தனர் மீடியாகார்ப் தமிழ்ச்செய்தி, நடப்பு விவகாரப் பிரிவு ஏற்பாடு செய்த "தமிழில் யோசி! தமிழில் வாசி!" நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாணவர்கள்.