Skip to main content

விளம்பரம்

சீனப் பாரம்பரியச் சிங்க நடனமாடும் இந்தியர்கள்

சீனப் பாரம்பரியச் சிங்க நடனமாடும் இந்தியர்கள்

24 Jan 2023 09:50pm

சீனர்களின் பண்டைய வரலாற்றிலும் கலாசாரத்திலும் சிங்க நடனம் அதிக முக்கியத்துவம் வகிக்கிறது.

இந்தப் பாரம்பரியக் கலையில் இந்தியர்களும் ஆர்வத்துடன் கலந்துகொள்கின்றனர்.

அவர்களில் சிலரைச் சந்தித்தார் எமது நிருபர் சுகந்தி.

விளம்பரம்

விளம்பரம்

விளம்பரம்