சீனப் புத்தாண்டு விடுமுறையைக் கழிக்கச் சிரித்த முகத்தோடு மலேசியா செல்வோர்
சீனப் புத்தாண்டு நீண்ட விடுமுறை என்பதால் அதிகமானோர் சிங்கப்பூர்-மலேசிய எல்லையைக் கடந்துசெல்வர். இதனால் சோதனைச் சாவடிகளில் போக்குவரத்து நெரிசல் கடுமையாக இருக்கும். இதனைத் தவிர்ப்பதற்காக மக்கள் முன்கூட்டியே திட்டமிட்டுவிட்டனர். அவர்களில் சிலரைச் சந்தித்து பேசியது 'செய்தி'.