சீனப்புத்தாண்டு- இந்திய உணவகங்களை நாடும் சீனர்கள், அசத்தும் இந்தியர்கள்
சீனப்புத்தாண்டு- இந்திய உணவகங்களை நாடும் சீனர்கள், அசத்தும் இந்தியர்கள்
16 Feb 2026 11:27am
சீனப்புத்தாண்டைக் கொண்டாட சீனர்கள் அதிக எண்ணிக்கையில்
இந்திய உணவகங்களை நாடிவருவதாகக் கடைக்காரர்கள் கூறுகின்றனர்.
அவர்களை மகிழ்விக்க இந்திய உணவகங்களும் விதவிதமான உணவுவகைகளைத் தயாரித்து அசத்துகின்றன.