சிலம்பக் கலையில் சீறிப்பாயும் இளையர் - சிலம்பத்தில் மட்டுமா?
சிலம்பக் கலையில் சீறிப்பாயும் இளையர் - சிலம்பத்தில் மட்டுமா?
12 Jan 2026 01:58pm
சிலம்பாட்டம், பரதநாட்டியம், பறையிசை, நாடகம்..
இவை தமிழ்ப் பாரம்பரியத்தில் வேரூன்றிய சில கலை வடிவங்கள்.
இன்றைய இளைய தலைமுறையினர் சிலர் இந்தக் கலைகளைப் போற்றி, அவற்றுக்குப் புதிய பரிமாணத்தைக் கொடுக்க முயல்கின்றனர்.
தாதிமை இல்லங்களுக்குப் பதிலாக Private Assisted Living குடியிருப்புகள் - அதிகரிக்கும் ஆர்வம்
3 நிமிடங்கள்