சிலம்பமும் திரைப்படமும்
சிலம்பமும் திரைப்படமும்
13 Apr 2026 12:35pm
இந்தியப் பாரம்பரியத் தற்காப்புக் கலையான சிலம்பாட்டம் மீது மேலும் பலரிடையே ஆர்வத்தைத் தூண்டுவது களரி அகாடமியின் நோக்கம்.
அது முதல்முறையாகத் தமிழ்த் திரைப்படங்களைப் பயன்படுத்தி மாணவர்களுக்குச் சிலம்பாட்டத்தைக் கற்றுத்தருகிறது.
தமிழ்மொழி விழாவின் அங்கமாக இந்த முயற்சி.