சிங்கப்பூர் அமைச்சரவையில் சில புதிய ஒருங்கிணைப்பு அமைச்சர்கள், புதிய அமைச்சர்கள் நியமனம்
சிங்கப்பூர் அமைச்சரவையில் சில புதிய ஒருங்கிணைப்பு அமைச்சர்கள், புதிய அமைச்சர்கள் நியமனம்
அமைச்சரவையில் சில புதிய ஒருங்கிணைப்பு அமைச்சர் பொறுப்புகள் சேர்க்கப்பட்டிருக்கின்றன.
புதிய அமைச்சர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நீங்கள் இவற்றையும் பார்க்க விரும்பலாம்
சிங்கப்பூர் செய்தியில் மட்டும்
"குடும்ப உறவுகள், கைதிகளிடேயே மாற்றம் ஏற்படுவதற்கு மிகவும் முக்கியமான காரணங்களில் ஒன்று"
தந்தையர் தினத்தைக் குடும்பமாக ஒன்றுசேர்ந்து கொண்டாடுவது வழக்கம். ஆனால் சிறையில் இருக்கும் தந்தையருக்கு அந்த வாய்ப்புக் கிட்டுவதில்லை. அவர்களுக்கு உற்சாகமளிக்கும் வகையில் சிங்கப்பூர்ச் சிறைச்சேவையும், Centre of Fathering அமைப்பும் இணைந்து காணொளிகளைத் தயாரித்துள்ளன.