சிங்கப்பூர் எவ்வாறு மிரட்டல்களைக் கையாள்கிறது? தேசிய தின அணிவகுப்பில் காணலாம்
சிங்கப்பூர் எவ்வாறு மிரட்டல்களைக் கையாள்கிறது? தேசிய தின அணிவகுப்பில் காணலாம்
22 Jun 2024 08:48am
இவ்வாண்டு தேசிய தின அணிவகுப்புக் கொண்டாட்டத்தில் முழுமைத் தற்காப்பு முக்கிய இடம் வகிக்கவிருக்கிறது.
பாடாங்கில் முதல்முறையாக Dynamic Defence Display எனும் துடிப்பான தற்காப்புக் காட்சியங்கம் படைக்கப்படும்.
முழுமைத் தற்காப்பின் 40ஆம் ஆண்டைச் சிங்கப்பூர் கொண்டாடுகிறது.
சிங்கப்பூரர்களின் ஒற்றுமை, மீள்திறனைக் காட்ட 400க்கும் அதிகமானோர் 40 சாதனங்கள், வாகனங்களுடன் அதில் பங்கேற்பர்.
மான்கொம்பு ஆட்டம், கம்பத்தாட்டம், கூமர், துனிச்சி நாச் - "ஆனந்தக் கொண்டாட்டம் 2026"இல்
2 நிமிடங்கள்