சிங்கப்பூர், இந்திய வர்த்தக உறவுக்குப் பங்காற்றிய தருண் தாஸுக்கு சிங்கப்பூர் கௌரவக் குடிமகன் விருது
சிங்கப்பூர், இந்திய வர்த்தக உறவுக்குப் பங்காற்றிய தருண் தாஸுக்கு சிங்கப்பூர் கௌரவக் குடிமகன் விருது
15 Jan 2025 09:27pm
சிங்கப்பூர், இந்திய வர்த்தக உறவுக்குப் பாலம் அமைத்த திரு தருண் தாஸுக்கு சிங்கப்பூர் “கௌரவக் குடிமகன் விருது” வழங்கிக் கௌரவித்துள்ளது.
இந்தியா சென்றிருக்கும் அதிபர் தர்மன் சண்முகரத்னம் புதுடில்லியில் திரு தருண் தாஸுக்கு விருது வழங்கிச் சிறப்பித்தார்.