Skip to main content

விளம்பரம்

சிங்கப்பூர் இந்தியச் சமுகம் சிறியதாக இருக்கலாம்; ஆனால் அதன் பங்களிப்பு அளப்பரியது: மூத்த அமைச்சர் லீ

சிங்கப்பூர் இந்தியச் சமுகம் சிறியதாக இருக்கலாம்; ஆனால் அதன் பங்களிப்பு அளப்பரியது: மூத்த அமைச்சர் லீ

11 Jan 2025 09:38pm
சிங்கப்பூர் இந்தியச் சமுகம் சிறியதாக இருக்கலாம். ஆனால், சிங்கப்பூருக்கு அதன் பங்களிப்பு அளப்பரியது என்று மூத்த அமைச்சர் லீ சியன் லூங் புகழாரம் சூட்டியுள்ளார். இங்குள்ள மற்ற சமூகங்களுடன் இணைந்து இந்தியச் சமூகம் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருவதை அவர் சுட்டினார். அனைவருக்கும் சம வாய்ப்பு, நல்லிணக்கம் உள்ள சமுதாயம், சிறுபான்மையினர் உட்பட அனைவருக்கும் சிறந்த வாழ்வு எனும் பல்லினக் கலாசாரத்தின் வெற்றிக்கு அது எடுத்துக்காட்டு என்று திரு லீ கூறினார். சிங்கப்பூர் இந்தியச் சமூகம் தமக்கு வழங்கிய விருந்து நிகழ்ச்சியில் திரு லீ பேசினார்.

விளம்பரம்

விளம்பரம்

நீங்கள் இவற்றையும் பார்க்க விரும்பலாம்

விளம்பரம்