Skip to main content

விளம்பரம்

சிங்கப்பூர் இந்தியர்களின் பங்களிப்பைக் கௌரவிக்கும் 'Indian Hall of Fame Singapore'

சிங்கப்பூர் இந்தியர்களின் பங்களிப்பைக் கௌரவிக்கும் 'Indian Hall of Fame Singapore'

30 Jul 2022 10:10pm

முன்னாள் அரசியல்வாதியும் அமைச்சருமான திரு. S தனபாலன் உள்ளிட்ட 15 பேரின் பெயர்கள், சிங்கப்பூரின் பெருமைமிகு இந்தியர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுச் சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

சிங்கப்பூர் இந்தியர்களின் பங்களிப்பைக் கௌரவிக்கும் வகையில், இரண்டாவது முறையாக நடைபெற்ற 'Indian Hall of Fame Singapore' நிகழ்ச்சியில் அந்த விவரங்கள் வெளியிடப்பட்டன.

விளம்பரம்

விளம்பரம்

நீங்கள் இவற்றையும் பார்க்க விரும்பலாம்

விளம்பரம்