Skip to main content

விளம்பரம்

சிங்கப்பூர் இரவு விழா ஈராண்டுக்குப் பிறகு திரும்பியுள்ளது

03:34 Min

ஈராண்டுகளுக்குப் பிறகு திரும்பியுள்ளது சிங்கப்பூர் இரவு விழா.

பிராஸ் பாசா, பூகிஸ் (Bras Basah, Bugis) வட்டாரத்தை மாறுபட்ட கோணத்தில் பார்க்க ஒரு வாய்ப்பு.

சீன நடனங்கள், ஹிப் ஹாப் நடன வகை எனப் பற்பல கலாசாரப் படைப்புகளை எதிர்பார்க்கலாம்.

அவற்றில் ஒன்று இந்த வாரமும் அடுத்த வாரமும் வெள்ளி, சனிக்கிழமைகளில் இடம்பெறும் பாஸ்கர் கலைக் கழகக் குழுவின் நாட்டிய அங்கம்.

சிங்கப்பூர் இரவு விழா ஈராண்டுக்குப் பிறகு திரும்பியுள்ளது

17 Aug 2022 11:01pm

ஈராண்டுகளுக்குப் பிறகு திரும்பியுள்ளது சிங்கப்பூர் இரவு விழா.

பிராஸ் பாசா, பூகிஸ் (Bras Basah, Bugis) வட்டாரத்தை மாறுபட்ட கோணத்தில் பார்க்க ஒரு வாய்ப்பு.

சீன நடனங்கள், ஹிப் ஹாப் நடன வகை எனப் பற்பல கலாசாரப் படைப்புகளை எதிர்பார்க்கலாம்.

அவற்றில் ஒன்று இந்த வாரமும் அடுத்த வாரமும் வெள்ளி, சனிக்கிழமைகளில் இடம்பெறும் பாஸ்கர் கலைக் கழகக் குழுவின் நாட்டிய அங்கம்.

விளம்பரம்

விளம்பரம்

நீங்கள் இவற்றையும் பார்க்க விரும்பலாம்

விளம்பரம்

Aa