சிங்கப்பூர் மரபுடைமை விழா- கடல்வழி வரலாற்றைத் தேடி ஒரு பயணம்!
சிங்கப்பூர் மரபுடைமை விழா- கடல்வழி வரலாற்றைத் தேடி ஒரு பயணம்!
22 Apr 2026 01:35pm
சிங்கப்பூர் மரபுடைமை விழா 23ஆவது முறையாக நடைபெறவிருக்கிறது.
இந்த ஆண்டின் விழா கடலுடன் சிங்கப்பூர் கொண்டிருக்கும் ஆழமான பிணைப்பைக் காட்டும்.
சிங்கப்பூர் ஓர் உலகளாவிய கடல்வழி வர்த்தக மையமாகத் திகழ உதவிய சமூகங்களைப் பற்றியும் விழா எடுத்துரைக்கிறது.
HeritageSG அமைப்பு முதன்முறையாக விழாவை
ஏற்று நடத்துகிறது.
இவ்வாண்டு விழாவின் கருப்பொருள்: Maritime Heritage.
மேலும் தகவல்களைக் கண்டறிந்து வந்தது 'செய்தி'.